உலகமயமாதல் தரும் நன்மை, தீமைகள் பற்றி அமைச்சர் வோங்

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரிட்­டன் வில­கி­யது, அமெ­ரிக்க அதி­ப­ராக டோனல்ட் டிரம்ப் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தில் இருந்து, 2016ஆம் ஆண்டில் உல­க­மயமாத­லுக்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் அர­சி­யலை நாம் கண்­கூ­டா­கப் பார்த்து வரு­கி­றோம். உல­க­ம­ய­மா­த­லுக்கு எதிரான சம்ப­வங்கள் கிளப்­பி­யுள்ள மன உளைச்­சலைத் தவிர்த்து அரசாங் கங்கள் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க ஆயத்­த­மாகி வரும் வேளையில், வர்த்­த­கங்களும் தங் கள் நிலையை மேம்படுத்­திக் கொள்ள வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார். நேற்று நடை­பெற்ற ஐந்தா­வது பொறுப் புள்ள வர்த்­த­கக் கருத்­த­ரங்­கில் அமைச்­சர் உரை­யாற்­றினார். "உல­க­ம­ய­மா­தல் நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்து பொருளியலில் மேம்பட வாய்ப்­ப­ளிக்­கும் அதே வேளையில், இப்படி இருந்தும் தங்கள் வாழ்க்கை­யில் குறிப்பிடத்­தக்க முன்­னேற்­றம் ஏற்படவில்லை என்று சமூ­கத்­தின் பெரிய அள­வி­லான மக்கள் கருதுகிறார்­கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!