லுசியன் வோங் தலைமைச் சட்ட அதிகாரியாகிறார்

மூத்த வழக்கறிஞரான 63 வயது லுசியன் வோங் (படம்) அடுத்த ஆண்டு முதல் தலைமைச் சட்ட அதிகாரி பொறுப்பை ஏற்கவிருக்கிறார். தற்போதைய தலைமைச் சட்ட அதிகாரி திரு வீ. கே. ராஜா தமது மூன்று ஆண்டு கால பணிக்காலத்தை முடித்த பிறகு அவருக்குப் பதில் அப்பொறுப்பை திரு லுசியன் ஏற்பார். திரு ராஜாவைப் போல லுசியன்னும் மூன்று ஆண்டுகள் அப்பொறுப்பை வகிப்பார். தற்போது திரு லுசியன் எலன் அண்ட் கிளெட்ஹில் சட்ட நிறுவனத்தின் தலைவராகவும் மூத்த வழக்கறிஞராகவும் (பார்ட்னர்) பணி புரிந்து வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி திரு லுசியன் பொறுப்பேற்கும்போது தலைமை வழக்கறிஞர் லயனல் லீ துணைத் தலைமைச் சட்ட அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.2016-11-26 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!