விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகிறார் அமலாபால்

இயக்குநர் விஜய்யுடனான மண முறிவுக்குப் பின்னர் அமலாபால் பல படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். அதன்படி, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடித்து வரும் அமலாபால், சௌந்தர்யா ரஜினி இயக்கும் ‘விஐபி=2’ மற்றும் சுசிகணேசன் இயக்கத்தில் ‘திருட்டுப் பயலே=2’ ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் நாயகியாக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணு விஷால் அடுத்ததாக ‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக அமலாபால் நடிக்கவுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.

12 Nov 2019

விஜய்யை ரசித்த வர்ஷா

‘’இருட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

12 Nov 2019

துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை