பாலியல் பலாத்கார குற்றம் பற்றி மீரா ஜாஸ்மின்

பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபடுபவர்களின் ஆண்மையை இழக்கச் செய்ய வேண்டும். அதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை என்று ஆவேசப்படுகிறார் நடிகை மீரா ஜாஸ்மின். பாலியல் வன்முறையால் பாதிக்கப் பட்ட பெண்களின் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக் கப்பட்டுள்ள 'பத்து கல்பனாக்கள்' என்ற மலையாள படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்து உள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருப்பதையொட்டி கேரள மாநிலம், கொச்சி நகரில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சி யின்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாலியல் பலாத்கார குற்றங்களை தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!