அரிய வகை மரதக நாணயத்தை தேடி அலையும் இரு குழுக்கள்

‘மரகத நாணயம்’ படத்தின் கதைக் களத்தை உருவாக்கியது குறித்து விவரித்துள்ளார் அதன் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன். ஆதி, நிக்கி கல்ராணி, ராம்தாஸ், ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மரகத நாணயம்’. புதுமுக இயக்குநர் ஏ.ஆர்.கே சரவ ணன் இயக்கத்தில் இப்படம் உருவாகி யுள்ளது. ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணனிடம் கேட்ட போது, “1100, 1992 மற்றும் 2016 என 3 காலகட்டங்களில் இக்கதை நடை பெறும். 1100ஆம் ஆண்டில் நடைபெறும் சம்பவங்களை மட்டும் அனிமேஷன் முறையில் உருவாக்கி இருக்கிறோம். தங்கம், வைரம் ஆகியவற்றை தேடு வது போல் கதையம்சம் கொண்ட படங்கள் நிறைய வந்துவிட்டன.

‘மரகத நாணயம்’ படப்பிடிப்பில் ஆதி, நிக்கி கல்ராணி, படக்குழுவினர்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’