தெம்பனிசில் புதிய பேருந்து சந்திப்பு நிலையம்

தெம்பனிஸ் குடியிருப்பாளர்களுக் குக் கூடுதல் பேருந்து சேவைகளும் மேம்பட்ட போக்குவரத்து இணைப் பும் வழங்கும் புதிய பேருந்து சந்திப்பு நிலையம் டிசம்பர் 18ஆம் தேதி திறக்கப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தில் முதியோருக்கும் இயலாதோருக் கும் உகந்த வசதிகளும் இருக்கும். தற்போதைய தெம்பனிஸ் பேருந்து சந்திப்பு நிலையத்தோடு புதிய தெம்பனிஸ் கான்கார்ஸ் பேருந்து சந்திப்பு நிலையமும் தெம் பனிஸில் சேவை வழங்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. தடங்கலற்ற நடமாட்ட வசதி உள்ள 250 மீட்டர் நீளமான கூரை யுடன் கூடிய நடைபாதை இரு பேருந்து சந்திப்பு நிலையங்களை யும் இணைக்கும்.

பற்பல கூடுதல் வசதிகளுடன் மக்களுக்கு சேவையாற்ற தெம்பனிசில் தயாராகிக் கொண்டிருக்கிறது புதிய பேருந்து சந்திப்பு நிலையம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்

2012ல் கேரோசல் நிறுவனத்தை (இடமிருந்து) மார்கஸ் டான், குவெக் சியூ ருய், லுகாஸ் நூ ஆகியோர் தொடங்கினர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு