தமிழக அரசை கலைக்கக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: தமிழக அரசைக் கலைக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி யால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதுபோன்ற மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்வதாக மனுதாரருக்கு நீதிமன்றம் கடும் கண்டனமும் தெரிவித் துள்ளது. முதல்வர் ஜெயலலிதா வின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் தமது மனுவில் டிராபிக் ராமசாமி கோரியிருந்தார்.

எனினும் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு, மீண்டும் மீண்டும் இதேபோன்ற வழக்குகளை தொடரக்கூடாது என்று டிராபிக் ராமசாமிக்கு அறிவுறுத்தியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!