விஜய்யை பாட வைத்த இசையமைப்பாளர்

பரதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பைரவா’ படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் விஜய். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொங்கல் பண்டிகை விடுமுறையின்போது படத்தை வெளியிட உள்ளனர். தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடல்களை படமாக்கி முடித்துவிட்டது படக்குழு. விஜய்யும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்