‘எஸ் 3’ முன்னோட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘எஸ் 3’ வேகமாக உருவாகி வருகிறது. இதில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். ஷ்ருதிஹாசனுக்கு மிக முக்கியமான கதாபாத்திரமாம். இரு நாயகிகளுக்குமே பாடல் காட்சிகள் உள்ளன. ‘எஸ் 3’ன் முன்னோட்ட காட்சிகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்