முதியோருக்குப் புதிய சில்வர் சலுகை அட்டை

முதியோர் துடிப்புடன் திகழவும் சமூகத்தில் அவர்கள் மும்முரமாக ஈடுபடவும் உதவியாக புதிதாக PAssion சில்வர் சலுகை அட்டை ஒன்று அறி-முகமாகிறது. சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் இருவரும் நேற்று இந்த அட்டையை வெளியிட்டனர். வெற்றிகரமான மூப்படைதலுக் கான செயல்திட்டத்தின் கீழ் இடம்பெறும் இந்த அட்டை திட்டத்தை சுகாதார அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் தலைமை தாங்கி வழி நடத்தும். இதற்கு நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் தொழில் துறைக் கூட்டமைப்பு ஆகியவை ஆதரவு வழங்கும். புதிய சில்வர் சலுகை அட்டை, இப்போது நடப்பில் இருக்கும் மூத்த குடிமக்கள் சலுகை அட்டை, PAssion அட்டையுடன் ஒன்றிணைக்கப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!