‘சீமைக் கருவை வளர்த்தால் நிலம் பறிமுதல்’

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நக ராட்சி தனி அலுவலர், அப் பகுதிகளில் கொசுக்களை ஒழித்துக்கட்டுவதற்கு தீவிர முயற்சியில் இறங்கி யுள்ளார். காலி நிலங்களில் சீமைக் கருவேல மரங்கள், முட்புதர்களை அகற்றி, மழை நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அந்த நிலங்கள், 'உரிமை யாளர் இல்லாத இடம்' எனக் கருதப்பட்டு நகராட் சியால் கையகப்படுத்தப் படும் என்று நில உரிமை யாளர்களை அந்த அதிகாரி எச்சரித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!