'2.0' படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
'கபாலி' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் '2.0'. இதை இயக்குபவர் சங்கர். படத்தின் நாயகி எமி ஜாக்சன்.