குடிசன் பார்க் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த பிரிமியர் லீக் ஆட்- டத்தில் எவர்ட்டனும் மேன்செஸ்டர் யுனைடெட்டும் பொருதின.
அந்த ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் பெனால்ட்டி வாய்ப்பைப் பயன் படுத்தி எவர்ட்டன் 1=1 என்ற கோல் கணக்கில் மேன்செஸ்டர் யுனைடெட்டின் வெற்றி வாய்ப்பைத் தடுத்து நிறுத்தி ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு சென்றது.