அதிகமான பெற்றோர்கள் புதி தாகப் பிறந்த சிசுக்களையும் குழந்தைகளையும் குழந்தைப் பரா மரிப்பு நிலையங்களில் விடுவதா கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான தாய்மார்களும் தாத்தா பாட்டிகளும் வேலைக்குச் செல்வதாலும் அதைக் கருத்தில் கொண்டு மேலும் அதிகமான குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டிருப்பதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.