வெல்லிங்டன்: எட்டு ஆண்டு காலம் பதவியில் இருந்த நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ திடீரென நேற்று பதவி விலகு வதாக அறிவித்தார். குடும்ப காரணங்களுக்காக தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
இதுவரை எடுத்திராத சிரம மான முடிவு இது என்று அவர் கூறினார். "அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை," என்று அவர் மிகவும் உருக்கமாகக் கூறினார்.