பாப்பாவுக்கு வந்த காதல்

தமிழில் அடிக்கடி இடைவெளி ஏற்படுகி றதே... ரசிகர்கள் மறந் துவிடமாட்டார்களா? "அழகும், திறமை யும் இருக்கிறவர்கள் இப்படிப் பயப்பட வேண் டி ய தி ல்லை. நான் முன்னணி நடி கையாக, பரபரப்பாக இருக்க வேண்டு மென எப்போதுமே நினைத்ததில்லை என்கிறார் ரெஜினா.. ரசிகர்களால் பேசப் படுகிற வேடங்கள் செய்தால் போதும் என்றே நினைக்கிறேன். "இதற்கு முன் நான் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' வந்து எவ்வளவு நாளாகி விட்டது? இப்போதும் தமிழ் நாட்டில் ஏதோ ஒரு ஊரில் தொலைக்காட்சி யில் என்னோட முகத் தைப் பார்த்தாலே, அந்தப் படத்துலே நான் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை நினைவில் வைத்திருந்து 'பாப்பா' என மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இந்தப் பெயரை கடைசி வரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். என்னை யாரும் சுலபமாக மறக்கிற மாதிரியான கதாபாத்திரங்களை நான் செய்வதில்லை."

எப்போது திருமணம்?

"எனக்கென்ன வயதாகிவிட்டது? நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன். அதுவும், காதல் மணமாகவே இருக்கும். பெற்றோர் ஏற்பாட்டில் நடக்கும் திருமணம் சரியாக அமையவில்லை என்றால், அவர்கள் மீது கோபம் வரும். எதற்காக அவர்களுக்கு இந்த சிக்கல்? அதைத் தவிர்க்கவே காதலிக்கலாம் என முடிவு செய்துள்ளேன்," என்று கண்சிமிட்டுகிறார் அழகுப் பெண் ரெஜினா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!