ஊழலைத் தடுக்க செயலிகள்

திருவனந்தபுரம்: கேரள மாநில அரசு ஊழலை ஒழிக்கும் வகையில் இரு கைபேசி செயலிகளை அறிமுகம் செய்துள் ளது. ArisingKerala, Whistle Now என்று பெயரிடப்பட்டுள்ள இச்செயலிகள் கேரளா மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, பாதிக்கப்பட்ட நபர் யாராக இருந்தாலும் உரிய ஆதாரத்துடன் புகார் தரலாம்.

உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும் என கேரள அரசு கூறியுள்ளது. அனைத்துலக ஊழல் ஒழிப்பு தினமான நேற்று முன்தினம் திருவனந்தபுரத் தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் பினராயி விஜயன் இவ்விரு ஊழல் தடுப்பு செயலிகளையும் அறிமுகம் செய்துவைத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!