மோடி: 50 நாட்களில் பிரச்சினை தீர்ந்துவிடும்

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை யால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்துமே 50 நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதி அளித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நேற்று பேசிய மோடி, மின்னணு பண ப்பரிமாற்றத்துக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் இந்த நட வடிக்கையால் எதிர்கால சந்ததியி மோடி: 50 நாட்களில் பிரச்சினை தீர்ந்துவிடும் னர் நிச்சயம் பயனடைவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

அதேநேரத்தில் பணத் தட்டுப் பாட்டுப் பிரச்சினை அடுத்த 10, 15 நாட்களுக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என்று உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு கூறியது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அந்த முடிவை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு இவ்வாறு கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!