டிரம்ப் தேர்தல் வெற்றிக்கு ரகசியமாக உதவிய ரஷ்யா

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா ரகசியமாக உதவியுள்ளது என்று அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ தெரிவித்துள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை யில் இத்தகவல் வெளியாகி யுள்ளது. திரு டிரம்ப்பின் வெற்றிக்கு ரஷ்யா தலையிட்டு உதவியதாக அமெரிக்க உளவுத் துறை நம்புகிறது என்று அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கணினி ஊடுருவல் மூலம் தகவல்கள் திருடப்பட்டு அம்பலப் படுத்தப்பட்டதன் மூலம் திரு டிரம்ப்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியிருப்பதாக உளவுத் துறை புகார் கூறியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!