நைஜீரியாவில் தேவாலய கூரை சரிந்ததில் பலர் பலி

லாகோஸ்: நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் அக்வா இபோம் என்ற மாநிலத்தில் உயோ என்ற இடத்தில் புகழ்பெற்ற தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தேவாலயத்தின் கூரை சரிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந் ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்தில் 200 பேர் உயிரிழந்திருக் கக்கூடும் என்று அஞ்சப் படுவதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் கூறின. இந்தத் தேவாலயத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்காக கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் அகான் வீக்ஸ் என்பவருக்குப் பிஷப் பட்டம் வழங்கும் விழா இங்கு நடை பெற்றது. சனிக்கிழமை நடந்த இந்த விழாவில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!