பிரஜின்: ஐந்தாண்டு போராடி வென்றோம்

அண்மையில் வெளியாகி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'பழைய வண்ணாரப்பேட்டை'. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிர ஜினைப் பாராட்டத் தவறவில்லை. ஆனால் இந்த ஒரு தகுதிக்கு அவர் கொடுத்த விலையும் அனு பவித்த வலிகளும் அதிகமாம். பிரஜின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களில் பங்கேற்றவர். "அலுவலக வேலை போல போய் கைநிறைய சம்பளம் பெற்று வாழ்ந்தேன். ஆனாலும் ஒரே இடத்தில் தங்கிவிடவில்லை. என் இலக்கு சின்னத்திரை அல்ல பெரியதிரை என்று உணர்ந்துகொண்டேன். திரை வாய்ப்புகளைத் தேடினேன். இன்று ஒருபடத்தின் முழு நாயக னாக வளர்ந்திருக்கிறேன்.

'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!