டிரம்பின் அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு உதவிய ஹிரித்தி

யாஸ்மின் பேகம்

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டோனல்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு சிங்கப்பூரின் 15 வயது இந்திய மாணவி ஹிரித்தி மேனன் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்த வாய்ப்பு பெறுவதற்கு ஹிரித்திக்கு மின்னியல் தகவல் தொழில் நுட்பத்திலும் வர்த்தகத்திலும் இருந்த ஆர்வமே முக்கியக் காரணங்களாக விளங்கின. அப்போது தொடக்கநிலை இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஹிர்த்திக்குச் சில ஒட்டுவில்லைகளை (stickers) அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார் அவரது பாட்டி.

ஆனால் ஹிர்த்தியோ அந்த ஒட்டுவில்லைகளை வைத்து விளையாடாமல் அதைப் பள்ளிக்கு எடுத்துச் சென்று தமது சக மாணவர்களிடம் விலைக்கு விற்றுவிட்டார். இதே போன்று நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த பொழுது, 'இன்ஸ்டகிராம்' செயலி வழியாக இளையர்கள் விரும்பிய மோதிரங்கள், மூக்குகண்ணாடிகள் போன்ற பொருட்களை விற்றார்.

சிறு வயதிலேயே இணையத்தில் வர்த்தகம் புரிந்து வரும் 15 வயது ஹிரித்தி மேனனுக்கு ஓய்வு நேரங்களில் தமது கணினியும் திறனும்தான் மூலதனம் என்கிறார். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!