ஹாக்கி: இந்தியா வெற்றி

லக்னோ: உலகக் கிண்ண ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 2=1 என்ற கோல் கணக்கில் தென் னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் இப்போட்டியில் இந்தியா தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற் றுள்ளது. இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் கனடாவைத் தோற் கடித்தது. அதன் பிறகு இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்தை 5=3 எனுக் கோல் கணக்கில் வீழ்த்தியது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியாவின் முதல் கோலைப் போட்டுக் கொண்டாடும் ஹர்ஜீத் சிங். ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவைச் சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா திணறியது. படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!