கைவிடப்பட்ட ‘பைரவா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவின் காரணமாக 'பைரவா' இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். விஜயா புரொடக் ஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் நடிக்கும் 'பைரவா' படத்துக்குச் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்றும் பாடல் வெளியீட்டு விழாவைச் சிறப்பான முறையில் விமரிசையாக நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். "ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவாலும் அவர் மீது கொண்டுள்ள மிகுந்த அனுதாபத்தாலும் அந்த விழா கைவிடப்பட்டு உள்ளது," என்றும் தயாரிப்பாளர்கள் மேலும் கூறியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!