மணிலாவை அச்சுறுத்தும் கடும் புயல்

மணிலா: பிலிப்பீன்சின் கிழக்கு கடலோரப் பகுதிகளை கடந்த இரு நாட்களாகத் தாக்கி வரும் சக்திவாய்ந்த புயல் காற்று தற்போது மணிலாவை நெருங்கி யுள்ள வேளையில் மக்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது என்று குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 'நாக்-டென்' என்றழைக்கப் படும் புயல் காற்று ஞாயிற்றுக் கிழமை மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதால் பாதுகாப்பை கருத்தில்கொண்டு முன்னதாகவே கடலோரப் பகுதி களுக்கு அருகே வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

புயல் தாக்குவதற்கு முன்னதாக வெளியேற்றப்படும் மக்கள். குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் முதலில் ராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!