சிங்கப்பூரின் அடையாளமான ஜோசஃப் ஸ்கூலிங்

தம்முடைய இளம் வயது கதாநாயகரான மைக்கல் ஃபெல்ப்ஸுடன் போட்டியிட்டு அவரைப் பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்று சிங்கப்பூரின் அடையாளமானார் ஜோசஃப் ஸ்கூலிங். இந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் நீச்சல் பிரிவில் அச்சாதனையைப் புரிந்தார் சிங்கப்பூரில் பிறந்த ஸ்கூலிங், 21. "சிங்கப்பூர் சிறிய நாடாக இருந்தாலும் சிங்கப்பூரர்களான நாமும் சாதனைகளைப் படைக்கலாம் என்பதை ஸ்கூலிங் நிரூபித்துள்ளார்," என்று கூறினார் தெமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் அமீர் சுஹெல், 18. "ஜோசஃப் ஸ்கூலிங்கை நினைத்து நான் பெருமை அடைகிறேன். சிறு வயதிலிருந்து அவர் ஒரு நீச்சல் வீரராக வளர்ந்து வருவதை என்னால் காண முடிந்துள்ளது," என்று இதுவரை 23 தங்கப்பதக்கங்களை ஒலிம்பிக் போட்டிகளில் வென்றுள்ள மைக்கல் ஃபெல்ப்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!