புத்தாண்டைக் கொண்டாட ராகுல் காந்தி வெளிநாடு பயணம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்த ஆண்டு புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வெளி நாட்டுக் குச் செல்வதாகத் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள அவர், "அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த் துகள், எதிர்வரும் புத்தாண்டு உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வெற்றியை அளிக்கட்டும்," என்று வாழ்த்தியுள்ளார். பிரதமரின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக் கையால் பொதுமக்கள் படும் அவதியைக் கண்டிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜனவரி மாதம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ள நிலையில் ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!