புத்தாக்க வழிகளில் நன்கொடை திரட்டு

இலவச சாப்பாட்டு நிலையங்கள், இலவச மருந்தகங்களை அரசாங் கத்திடமிருந்து பணம் எதையும் பெறாமல் நடத்தி வருகின்ற தை ஹுவா குவான் அறநிறுவனம் புத்தாக்கத்தைப் பயன்படுத்தி நன் கொடை திரட்டி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இன்னா ரென்று தெரியாத ஒருவர் $10,000 செலவில் 10 கொக்கி பொம்மை விளையாட்டுச் சாதனங்களை இலவசமாக வாங்கி கொடுத்திருக் கிறார். பொதுமக்களிடமிருந்து $1 மற்றும் $2 பெற்றுக்கொண்டு அந்த இயந்திரங்களில் அவர் களை விளையாட வைத்து அதன் மூலம் அறப்பணிகளுக்கு இந்த அமைப்பு நிதி திரட்டுகிறது. தான் அமல்படுத்தும் திட்டங் கள் பற்றி பொதுமக்களிடம் விளக்குவதற்காக இந்த அறப் பணி அமைப்பு சாலைக் காட்சி களை நடத்தி வருகிறது.

பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுபாட், தை ஹுவா குவான் சாலைக் காட்சியில் கொக்கி பொம்மை விளையாடுகிறார். படம்: சாவ் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!