விராத் கோஹ்லி: ரொனால்டோ எனது முன்மாதிரி

புதுடெல்லி: நட்சத்திரக் காற் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடின உழைப்பைக் கண்டு தாம் உத்வேகம் அடைந்திருப்பதாக வும் அவர் தமது முன்மாதிரி என்றும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள் ளார்.

காற்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழும் போர்ச் சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானா ரொனால்டோ தமது கடின உழைப்பால் 31 வயது ஆகியுள்ள நிலையில் பல விருதுகளை வென்றுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!