வாட்ஃபர்ட்: வாட்ஃபர்ட் குழு வுக்கு எதிரான ஆட்டத்தை 4=1 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் கைப்பற்றியது. இதன் விளைவாக மொத்தம் 39 புள்ளிகளுடன் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் நான்காவது இடத்துக்கு அக்குழு முன்னேறி உள்ளது.
காயம் காரணமாக வாட்ஃபர்ட் குழுவின் பல முன்னணி வீரர்கள் களமிறங்க முடியாத நிலை ஏற் பட்டது.
இதைத் தங்களுக்குச் சாதக மாக்கிக் கொண்டு ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஸ்பர்ஸ் வீரர்கள் கோல் வேட்டையில் இறங்கினர்.