உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 48 குழுக்கள்

ஸ`ரிக்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான வடி வமைப்பை மாற்றி அமைக்க உலகக் காற்பந்துச் சம்மே ளனத்தின் (ஃபிஃபா) பிரதான மன்றம் நேற்று ஏகமனதாக முடி வெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக அதிக மாக 48 குழுக்கள் தகுதி பெற்று போட்டியிடும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் குழுக் கள் 16 பிரிவுகளாகப் பிரிக்கப் படும். ஒவ்வொரு பிரிவிலும் மூன்று குழுக்கள் இடம்பெறும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!