ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு அபராதம்

மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு மரணம் விளைவித்த ஆஸ்திரேலிய பெண் கத்தே மேரி ராபர்ட்சுக்கு நேற்று 5,000 வெள்ளி அபராதமும் நான்கு ஆண்டுகள் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் விபத்தில் இறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி 25 வயது லோ லின் கென்னிடம் வாகன உரிமம் இல்லை. 2015 செப்டம்பர் 15ஆம் தேதி 4.40 மணிக்கு சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதை கத்தே மேரி ஒப்புக் கொண்டார். கின்றனர். இருந்தாலும் படுக்கையில் கைபேசி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலோர் வார இறுதியில் போதுமான அளவு தூங்குகின்ற னர். ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் டான் ஙியாப் சுவான், தூக்கமின்மையால் அவதிப்படும் நோயாளிகளுக்கு ஆய்வில் அடையாளம் காணப்பட்ட அம்சங்கள் உதவும் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!