அண்ணன் வழியில் செல்லும் கார்த்தி

நடிகர் விஷால், விஷ்ணு விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் எனப் பலரும் தங்களது தயாரிப்பிலேயே படங்களைத் தயாரித்து வெளியிடுகின்றனர். இந்த வரிசையில் தற்போது நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளார். கார்த்தியின் சகோதரனும் முன்னணி நடிகருமான சூர்யா, '2டி எண்டர்டெயின்மண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் உறவினர்களான 'எஸ்.ஆர்.பிரபு டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்' மற்றும் கே.இ.ஞானவேல்ராஜா 'ஸ்டூடியோ கிரீன்' நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். தனது குடும்பத்தாரைப் பின்பற்றி கார்த்தியும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இப்பட்டியலில் இணையப் போகிறார். கார்த்தி 'கே எண்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப் படும் எனத் தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!