ஐரோப்பாவில் பனிப்பொழிவும் புயல் காற்றும்

பெர்லின்: பெரும்பாலான ஐரோப் பிய நாடுகள் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரால் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளன. வீசும் பலத்த காற்றினால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகம் தடைபட்டதால் பல வீடுகள் இருளில் மூழ்க நேர்ந்த தாக தகவல்கள் கூறுகின்றன. பிரான்சில் கிட்டத் தட்ட 350,000 வீடுகளுக்குத் தற்காலிகமாக மின்சார விநியோகம் துண்டிக்கப் பட்டுள்ளது. பிரான்சின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள் ளனர். ஜெர்மனியிலும் பனிப் பொழிவு தொடர்ந்து அதிகாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையும் முன்னுரைத்துள்ளது. சாலை விபத்துகள் அதிகரித்தி ருப்பதற்கும் பள்ளிகள் மூடப் பட்டதற்கும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதற்கும் கடும் குளிரே காரணம் என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெர்மனியில் ஒரு கார் மீது உறைந்துபோயிருக்கும் பனியை ஒருவர் சிரமப்பட்டு அகற்றுகிறார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!