சையது முகம்மது நிறுவனத்தின் பொங்கல் அன்பளிப்பு

அனார்கலி சின்னம் பதித்த பொருட்களின் விற்பனையாளர்களான சையது முகம்மது அண்ட் சன்ஸ் நிறுவனம் நேற்றுக் காலை.30 மணிக்கு தேக்கா மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள செய்தித்தாள் விநியோகிப்பாளரிடம் தமிழ் முரசு நாளிதழை வாங்கி, அங்குள்ள திறந்தவெளியில் வரிசையில் நின்ற முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு அனார் கலி பொன்னி அரிசி 1 கிலோ, அனார்கலி பாசிப்பருப்பு 200 கிராம், ஒரு பாக்கெட் அனார்கலி டேஸ்டி அப்பளம், ஒரு பாக்கெட் அனார்கலி பேரீச்சம்பழம் 120 கிராம் ஆகியவை கொண்ட அன் பளிப்புப் பைகளை வழங்கியது. வரிசையில் நின்ற முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு கூடுத லாக 5 கிலோ அனார்கலி பொன்னி அரிசியும் வழங்கப் பட்டது. சையது முகம்மது டிரேடர்ஸ் (சிங்கப்பூர்) தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சுல்தான் அகம்மது கேஎஸ்எம், அவரது துணைவியார் திருமதி ஆயிஷா பேகம், பேரன் சையது முகம்மது டேனியல் ஜாஃபர் சாதிக் ஆகி யோர் அன்பளிப்புப் பைகளை விநியோகம் செய்தனர்.

அனார்கலி சின்னம் பதித்த பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள். படம்: ஹாஜா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!