சச்சின்: ஆஸ்திரேலிய அணியைச் சமாளிப்பது எளிதல்ல

புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணியைச் சமாளிப்பது எளி தான காரியம் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் தெரி வித்துள்ளார். எதிரணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் இம்மாதம் 23ஆம் தேதி தொடங்குகிறது.

"எதிரணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆஸ்திரேலியா வலுவான அணி ஆகும். "இந்திய மண்ணில் ஆடுவது கடினம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும், இந்திய வீரர்கள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!