ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கணினி கோளாறு

ஆம்ஸ்டர்டாம்: ஆம்ஸ்டர்டாம் ‌ஷிபோல் விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் திடீர் கணினி கோளாறு ஏற்பட்டதால் பல விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. "என்ன நடந்தது என்று எங்களுக்கே தெரியவில்லை. எவ்வளவு நேரம் ஆகும் என்பதும் தெரியவில்லை," என்று பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!