மர விழிப்புணர்வு நெட்டோட்டம்

சென்னை: மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து இளை- யர்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் சென்னையில் மாபெரும் நெட்டோட்டப் போட்டி நடத்தப்படவுள்ளது. 'சென்னை சூப்பர் ரன்னர்ஸ்' என்கிற அமைப்பு இதற்கு ஏற் பாடு செய்துள்ளது. பிப்ரவரி 19ல் குமார ராணி மீனா முத்- தையா கலைக் கல்லூரி திடலில் மாரத்தான் போட்டி நடத்தப்பட- வுள்ளது. வர்தா புயலால் சென் னையில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!