தெம்பனிஸில் வெள்ளம்

நேற்று பிற்பகலில் பெய்த கனத்த மழை காரணமாக தெம்பனிசிலும் லோரோங் ஹாலுசிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப் பகுதியில் சென்ற வாக னங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் காட்சியை ஃபேஸ்புக் பதிவுகளில் காண முடிந்தது. தெம்பனிஸ் ஸ்திரீட் 22 புளோக் 275 அருகே வெள்ளம் ஏற்பட்டதை மற்றொரு பதிவு காட்டியது. நொவினா பகுதியைச் சுற்றிலும் சாலைகளில் வெள்ளம் காணப்பட்டது. வாகனங்களின் சக்கரம் பாதியளவு மூழ்கும் அள வுக்கு வெள்ளம் இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!