சதுப்பு நிலத்தில் 888 கிலோ குப்பை

பொதுவாக சீன கலாசாரத்தில் 8 எனும் எண் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. அதுவும் சீனப் புத்தாண்டில் 888 எனும் எண் பல சீன மக்களுக்கு மங்களகர மானதாக இருக்கலாம். ஆனால் அந்த எண் சீனப் புத்தாண்டின் எட்டாவது நாளான நேற்று சற்று வித்தியாசமான விதத்தில் தோன்றியது. கரையோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதற்கான சிங் கப்பூர் அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் 67 தொண்டூழியர்கள் லிம் சூ காங் சதுப்பு நிலத்தில் கிட்டத்தட்ட 888 கிலோகிராம் எடை அளவு குப்பைகளை அகற்ற உதவினர்.

நீர் உறிஞ்சிகள், பிளாஸ்டிக் குவளைகள், மது பாட்டில்கள் போன்ற சிறிய பொருட்கள் முதல் ரப்பர் டயர்கள், மோட்டார் சைக்கிள் தலைக்கவசம், 'டிரம்ஸ்' போன்ற தாள வாத்தியங்கள் உள்ளிட்ட பெரிய பொருட்கள் வரை சதுப்பு நிலத்தில் அகற்றப்பட்டன. ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான திரு என். சிவசோதி, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா போன்ற கடற்கரை கள் அடிக்கடி தூய்மைப்படுத்தப் பட்டாலும் லிம் சூ காங் சதுப்பு நிலம் போன்ற பகுதிகள் மீது அவ்வளவாகக் கவனம் செலுத்தப் படுவதில்லை என்றார்.

பொதுவாக சீன கலாசாரத்தில் 8 எனும் எண் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. அதுவும் சீனப் புத்தாண்டில் 888 எனும் எண் பல சீன மக்களுக்கு மங்களகர மானதாக இருக்கலாம். ஆனால் அந்த எண் சீனப் புத்தாண்டின் எட்டாவது நாளான நேற்று சற்று வித்தியாசமான விதத்தில் தோன்றியது. கரையோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதற்கான சிங் கப்பூர் அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் 67 தொண்டூழியர்கள் லிம் சூ காங் சதுப்பு நிலத்தில் கிட்டத்தட்ட 888 கிலோகிராம் எடை அளவு குப்பைகளை அகற்ற உதவினர். நீர் உறிஞ்சிகள், பிளாஸ்டிக் குவளைகள், மது பாட்டில்கள் போன்ற சிறிய பொருட்கள் முதல் ரப்பர் டயர்கள், மோட்டார் சைக்கிள் தலைக்கவசம், 'டிரம்ஸ்' போன்ற தாள வாத்தியங்கள் உள்ளிட்ட பெரிய பொருட்கள் வரை சதுப்பு நிலத்தில் அகற்றப்பட்டன. ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான திரு என். சிவசோதி, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா போன்ற கடற்கரை கள் அடிக்கடி தூய்மைப்படுத்தப் பட்டாலும் லிம் சூ காங் சதுப்பு நிலம் போன்ற பகுதிகள் மீது அவ்வளவாகக் கவனம் செலுத்தப் படுவதில்லை என்றார்.

சீனப் புத்தாண்டின் எட்டாவது நாளான நேற்று லிம் சூ காங் சதுப்பு நிலத்தில் 67 தொண்டூழியர்கள் 888 கிலோகிராம் எடை அளவு குப்பைகளை அகற்றினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!