‘ஹாரிசால் ஸ்பெயினில் ஜொலிக்க முடியும்’

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் ஹாரிஸ் ஹருணால் (படம்) ஸ்பெயினிலும் சிறப்பாகச் செயல் பட முடியும் என்று ஐரோப்பிய குழுக்களுடன் இணைந்து விளையாடிய அனுபவம் கொண்ட சிங்கப்பூர் காற்பந்து வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மலேசிய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியில் போட்டியிடும் ஜோகூர் டாருல் டக்சிம் குழுவுக்காக விளையாடி வந்த ஹாரிஸ், அடுத்து ஓராண்டுக்கு ஸ்பெயி னின் மூன்றாவது நிலை லீக்கில் உள்ள சிஇ லோஸ்பிட்டலேட் குழு வுக்காக விளையாட இருக்கிறார். சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளரான வி. சுந்தரமூர்த்தி 24 வயதாக இருந்தபோது சுவிட்சர்லாந்தின் எஃப்சி பாசில் குழுவுடன் இணைந்து விளையாடினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!