கோயில்கள், அரண்மனை ஓவியங்கள் கணினிமயம்

சென்னை: தமிழகத்தில் உள்ள ஒன்பது கோயில்கள், போடிநாயக் கனூர் அரண்மனையில் மூலிகை களைப் பயன்படுத்தி வரைந்த பழங்கால ஓவியங்களை இந்து சமய அறநிலையத் துறை அனுமதி யுடன் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் மின்னிலக்கமயமாக்கத் தெடங்கியது. புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் தென்னிந்திய அளவில் முக்கிய கோயில்களின் சிலைகளைப் புகைப்படங்களாக எடுத்து ஆவணப்படுத்தி வரு கிறது. இதுவரை 160,000 தென்னிந்திய கோயில் புகைப் படங்கள் சேகரிக்கப்பட்டு மின்னி லக்கமயமாகி உள்ளன. இப்போது, கோயில்களில் உள்ள பழங்கால ஓவியங்களை ஆவணப்படுத்தும் பணிகளை பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் தொடங்கி இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!