ஊழல் புகார்: பாகிஸ்தான் வீரர்கள் இருவர் இடைநீக்கம்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சர்ஜீல் கான், காலித் லத்தீஃப் ஆகிய இருவரையும் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் 'ஐபிஎல்' டி20 கிரிக்கெட் தொடர் போன்று, 'பிஎஸ்எல்' என்ற பெய ரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரி யமும் அனைத்துலக டி20 கிரிக் கெட் தொடரை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண் டிற்கான பிஎஸ்எல் போட்டிகள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் கடந்த வியாழனன்று தொடங்கின. அதில் இஸ்லாமாபாத் யுனை டெட் அணிக்காக சர்ஜீத், காலித் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!