அஷ்வினி செல்வராஜ்
நிதி தொடர்பான கல்வியறிவைப் பெறுவதன் முக்கியத்துவத்தை யும் தனி நபர் எதிர்காலத்தின் மீதான அதன் தாக்கத்தையும் வலியுறுத்துவதற்காக தொடங் கப்பட்டதுதான் 'இட்ஸ் லிட்' எனும் நிதி தொடர்பான கல்வி யறிவு பற்றிய இயக்கம். அண்மையில் நீ ஆன் பல துறைத் தொழிற் கல்லூரி மாணவர்கள் நிதி தொடர்பான கல்வியறிவு பற்றிய விரிவான ஆய்வு ஒன்றை இளையர் களிடையே நடத்தினர்.
'இட்ஸ் லிட்' இயக்கத்தை ஏற்பாடு செய்த நீ ஆன் தொழிற் கல்லூரியின் விளம்பரம், பொதுமக்கள் தொடர்புத் துறையில் பட்டயக்கல்வி பயிலும் மாணவர்கள். படம்: ஐடிலிக் நிறுவனம்