மாணவர் படைப்பில் உருவாகும் ‘மோகா’

உலகில் நிலவி வரும் போர், சண்டை சச்சரவுகள் அதனி டையே வாழ்ந்து வரும் காதல், மனிதாபிமானம் போன்றவற்றின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டது தான் 'மோகா'. நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் இவ்வாண்டு படைக்கும் கலை இரவுக் கொண்டாட்டம் 'மோகா 2017'. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய 'மோகா' வின் கருப்பொருள் 'மோதலும் காதலும்'. அன்றாட வாழ்வில் காதலின் தாக்கம், காதல் இல்லையெனில் அதனால் ஏற்படும் மோதல்கள் போன்றவற்றை ஆராய முனைந்துள்ளது 'மோகா' குழு.

'மோகா' படைப்பில் ஒரு காட்சிக்கான ஒத்திகையில் மாணவர்கள். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!