‘கண்டேன் காதல் கொண்டேன்’

ஆனந்தன் தயாரித்திருக்கும் புதிய படம் 'கண்டேன் காதல் கொண்டேன்'. கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் வெங்கட் ஜி.சாமி. இத்திரைப்படத்தில் 'சன் மியூசிக்' தொலைக்காட்சி அலை வரிசை புகழ் பாலா கதாநாயக னாகவும் அஷ்வினி நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் மயில்சாமி, 'பத்திர காளி' ராஜசேகர், 'சூதுகவ்வும்' ராதா, பழனி, கிங்ஸ் மோகன், கிச்சா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களை ஏற்றுள்ளனர். நாகா இப்படத்திற்கு இசையமைக் கிறார். சுரேஷ் தேவன் ஒளிப்பதிவு செய்கிறார். "கதைப்படி நாயகன், நாயகி இருவரும் பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றனர். இருவரும் சிறிது காலம் தனியாகச் சேர்ந்து வாழலாம், அந்த வாழ்க்கை பிடித் தால் ஒருவரையொருவர் திரு மணம் செய்துகொண்டு வாழலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!