அதிபர் டிரம்ப்: ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப் பானிய பிரதமர் ‌ஷின்சோ அபே, தனது நாட்டின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் பேசி வரும்வேளையில் வடகொரியா ஏவுகணைச் சோத னையை நடத்தி மிரட்டல் விடுத்து உள்ளது. இதற்கு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவித்த ஜப்பானிய பிரதமர் அபே, "ஏற்றுக்கொள்ள முடியாத செயல்," என்றார். அதே சமயத்தில் ஜப்பானுக்குப் பக்கபலமாக அமெரிக்கா 100 விழுக்காடு உள்ளது என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!