புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறார்கள் சிகிச்சை பெறும்போதும் அதற்குப் பிறகும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற் காக இரண்டு புதிய செயல்திட் டங்கள் நேற்று தொடங்கப்பட்டன. சிறார் புற்றுநோய் அறநிறுவனத் தின் 25வது ஆண்டுவிழாவை ஒட்டி அமலாகியிருக்கும் அந்தத் திட்டங்கள் இந்த அறநிறுவனத் திற்கும் கேகே சிறார், மகளிர் மருத்துவமனைக்கும் இடையில் இடம்பெறும் ஒரு கூட்டுத் திட்டம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ள பிள்ளைகளுக்கு மனரீதி யான ஆதரவையும் சத்துணவு பராமரிப்பு முதலான ஆதரவையும் அந்தத் திட்டங்கள் வழங்கும்.
விவரம்: epaper.tamilmurasu.com.sg