சீமான்: மக்களே முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும்

பொன்னேரி: முதல்வர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்துள்ளார். முதல்வராக எடப்பாடி பழனி சாமி தேர்வு செய்யப்பட்டதை, தாம் ஜனநாயகப் படுகொலையாகக் கருதுவதாக அவர் பொன்னேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார். "சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் பதவியேற்ற பிறகும் அவர்களை அடைத்து வைத்துள் ளனர். இதிலிருந்து வெளியே ஓடி விடுவார்கள், மாயமாகி விடுவார் கள் என்ற அச்சம் உள்ளது. உடனடியாக ஜனநாயக முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அரசு மக்களால் தேர்ந் தெடுக்கப்பட வேண்டும்," என்றார் சீமான்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!