மும்பை: இந்திய 'ஏ' கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்று நாள் பயிற்சிப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியா அதன் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்பு பந்தடித்த ஆஸ்திரேலியா, ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 467 ஓட்டங்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்திருந்தது. இதன் விளைவாக இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 289 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது.
தமது அணியின் விக்கெட்டைச் சாய்க்கும் முனைப்புடன் இந்திய 'ஏ' அணித் தலைவர் ஹார்த்திக் பாண்டியா (வலது) பந்துவீசுவதைப் பார்க்கும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். படம்: ஏஎஃப்பி
விவரம்: epaper.tamilmurasu.com.sg